சிறுபான்மையை இம்சிக்கும்
பெரும்பான்மையின்
அடக்குமுறைக்கு எதிராய்
பேனா ஏந்திய ஒரு
அகிம்சாவாதியின் அலறல்கள்
Thursday, 28 April 2016
பிரிவின் வலி
சாகாவரம்பெற்ற பிரிவுப்பிசின் ஒழுகும் சயனைட் தீவில் இன்று கண்கள் பிடுங்கப்பட்ட நான் இதயம் கிழிந்த அவள் மூச்சித்திணறிய நாங்களென ... நிகழ்கால மாற்றங்களின் வழி எங்கள் மனங்களில் மூண்டது முதலாம் இதயப்போர் ...!
No comments:
Post a Comment