Wednesday, 9 July 2014

ஜனநாயக இலங்கையில் சுதந்திரத்தின் நிழலும் அடிமைத்தனத்தின் நிஜமும்



ஆடுகளுக்கும்
அதன் குட்டிகளுக்கும்
அவசர அவசரமாய்
மூக்கணாங்கயிறு மாட்டப்பட்டு
லாடம் கட்டி
கத்துவதற்கு பதிலாக
குரைக்க 
கட்டளையிடப்படுகிறது ஒருபுறம் !
பந்தயத்திடலில் பத்திரப்படுத்தப்பட்ட
நாலைந்து குதிரைகள்
விடுதலை என்னும் காட்டில்
மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்படுகின்றன
மறுபுறம் !

- பிரகாசக்கவி -

15/03/2014

No comments:

Post a Comment