Monday, 21 July 2014

குறிப்பு வரைதல்






இப்பொழுதெல்லாம்

மனிதன் என்னும் பெயருக்கு

சிறு குறிப்பொன்றை வரைந்தால் ...

 

அது .

 

எலும்புகளை மூட

தசையையும் 

 

தசையை மூட

ஆடைகளையும் போர்த்திக்கொள்ளும் 

 

விசஜந்து என்றே பொருள்ப்படும் !!!

 


பிரகாசக்கவி

20.07.14

2 comments:

  1. அழகாக அரிதாரம் பூசிக்கொள்ளும்
    உள்ளொன்று புறமொன்றாய் பேசிக்கொள்ளும்
    மாமிச போர்வையின் மற்றொரு அவதாரம் #மனிதன்
    - Jo

    ReplyDelete
  2. நன்றி வருகைக்கும்
    கருத்துக்கும்

    ReplyDelete